Account Closed Cheque – Private Complaint under 200 CrPC – Madras High Court Order
Return ஆன காசோலையை வைத்து 420, 406, 417 IPC யில் இனிமேல் (private complaint) criminal case நீங்கள் போடலாம், 138 limitation தேவை படாது, மேலும் account closed என்று cheque return memo இருந்தால் போதும் direct ஆக criminal case போடலாம்,, உயர் நீதிமன்றம் உத்தரவு, பழைய return cheque 138 limitation முடிந்து விட்டது என்று வருந்த வேண்டாம், இந்த judgment ஐ பயன்படுத்தி கொள்ளவும்,